அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது...
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது...
அமலாக்கத்துறையினர் விசாரணை காலம் முடிந்து ராணா கபூரைமும்பை சிறப்பு நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர்....
எரிவாயு பில் தொகைக்கான காசோலைகளை, வழக்கமாக ‘யெஸ்’ வங்கியின் ஏடிஎம் மூலமாக, அதானி நிறுவனம் பெற்று வந்தது....
‘யெஸ்’ வங்கியின் கடன் நெருக்கடியைச் சமாளிக்க, ஸ்டேட் பாங்க் இந்தியாவின் பணத்தை அள்ளிக்கொடுப்பது, நியாயமற்ற செயல் ஆகும்....
சுபாஷ் சந்திராவின் ‘எஸ்ஸெல்’ குழுமம் ரூ. 8 ஆயிரத்து 400 கோடி கடன் வைத்துள்ளது.இவை தவிர, திவான் வீட்டுவசதி குழுமத்தின் டிஎச்எப்எல், பிலீப் ரியல்டர்ஸ் நிறுவனங்கள் ரூ. 4 ஆயிரத்து 735 கோடியைசெலுத்தவில்லை....
கடந்த சில ஆண்டுகளில் ‘யெஸ் வங்கி’யின் கடன்கள் அளவு 30 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்தபோது....
இந்தியாவின் நான்காவது பெரிய பிரைவேட் வங்கியான Yes Bank லிருந்து வாடிக்கையாளர்கள் இனி ஐம்பதினாயிரம் ருபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “யாரும் பயப்படத் தேவையில்லை,